எஃப். எம், ப்ளூடூத் வசதியுடன் புதிய ஸ்பீக்கர்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் சவுண்டுபார் என்கிற புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறது. ஒன்டர்பார் என்று குறிப்பிடப்படும் இந்த சவுண்டுபார் மெல்லிய, தரமான வடிவில் சந்தைக்கு வந்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல், ஹெட்ஃபோன் இணைப்பு வசதி, எஃப்.எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் உள்ளமைக்கப்பட்ட இந்த சவுண்ட்பாரை சுவற்றிலும் மாட்டி வைக்கலாம். எங்கும் எளிதாக நிறுவலாம். 35 எஃப்.எம் சேனல்கள் வரை இதனால் தனது நினைவாற்றலில் சேமித்து வைக்க முடியும். இதன் 8 மீட்டர்கள் தூரம் வரை செயல்படக்கூடிய ப்ளூடூத் வசதி ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் … Continue reading எஃப். எம், ப்ளூடூத் வசதியுடன் புதிய ஸ்பீக்கர்